ஆரையம்பதி வடக்கு சகவாழ்வு சங்க கலாசார கூட்டம்

இன்று ஆரையம்பதி வடக்கு கிராமிய சகவாழ்வுச் சங்கத்திற்கான கலை கலாசார விழுமியங்களையும் ஏற்படுத்துவதற்கான கூட்டம் இடம்பெற்றது.மண்முனைப்பற்று பிரதசே செயலகத்திற்கான 27 கிராம சேவை பிரிவிலும் 27 சகவாழ்வுச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 17 சகவாழ்வுச் சங்கத்திற்கு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள