அறநெறி மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம்

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள அறநெறி மற்றும் மறைக்கல்வி மாணவர்களை ஒன்றிணைத்து நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது . வளவாளர்கள் அரங்க செயற்பாடுகள், விளையாட்டுகள், உளவியல் தொடர்பான தகவல்கள், கதைகள் சொல்லல், செய்யப்பட்டது. இதில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். 55 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.