காணாமல் ஆக்கப்பட்டோருக்கான முதற்கட்ட விசாரணை அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான முதற்கட்ட விசாரணை தொடர்பான அறிவிப்பு உப்பூரல், வெருகல் முகத்துவாரம், ஆனைத் தீவு மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் ஆகிய கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.